புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

ஆணவம்

02 நவம்பர் 2022 1,148 பார்வைகள்
ஆணவம்

ஆணவம்..

ஆணவத்தில் அழிந்த
அசுரர்கள் அதிகமே//
இறைவன் அழித்தது
ஆணாவ குணமே//
பொறுமை மறைந்து
சிந்தனை குறைந்திட//
தீமையைச் செய்திட
துணையோடு நிற்க்குமே//
தவறுகள் உயர்ந்து
மரியாதை குறைந்திட//
வாழ்க்கையின் பாதை
தடுமாறிச் செல்லுமே//
நல்ல எண்ணங்கள்
பயணம் செய்திட//
ஆணவம் பாறையில்
மோது விழுந்திடுமே//
தீமையின் காற்று
அருகே வீசிட//
மனிதனின் ஆற்றல்
விழிக்காமல் உறங்கியதே//

இரா.சி.மோகனதாஸ்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE