புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தியாக தலைவர் காந்தி

02 அக்டோபர் 2022 1,124 பார்வைகள்
தியாக தலைவர் காந்தி

தியாக தலைவர் காந்தி

தேசம் காக்க பிறந்தவரே
அடிமை எண்ணம் அழித்தவரே

அகிம்சை எண்ணம் விதைத்தவரே
அடிமை தனத்தை ஒழித்தவரே

ஆடம்பர வாழ்வை தவிர்த்தவரே
எழிமையாய் என்றும் இருந்தவரே

பற்றுக்கள் அனைத்தும் துறந்தவரே
உரிமை காக்க துடித்தவரே

சட்டம் அனைத்தும் கற்றவரே
போராடும் குணத்தை தந்தவரே

தேசத் தலைவராய் இருந்தவரே
மகாத்மா ஆக உயர்ந்தவரே

- சி.புவனேஸ் குமார் M.com
62,பட்டர்குள தெரு,திருச்செந்தூர், தூத்துக்குடி, 628215
 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE