வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அண்ணா என்னும் ஆகாயம் ...! 030.

10 செப்டம்பர் 2022 564 பார்வைகள்
அண்ணா என்னும் ஆகாயம் ...! 030.

தலைப்பு:அண்ணா என்னும் ஆகாயம் 

காஞ்சிபுரத்தில் பிறந்த நடராசன் அண்ணாதுரை//
மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும்//
தமிழகத்தின் முதலாவது முதலமைச்சரும் அவர் //
சமூகநீதி மாநிலஉரிமை 
மொழிஉரிமை சிந்தனையாளர்// சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படைத்தவர்//
எல்லா ஊடகங்களையும் 
தன்கையில் எடுத்தவர்//
புதிய தோற்றமும் உள்ளடக்கமும் தந்தவர் //
திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் //
தமிழின் மீது தாக்கம் அளப்பரியது// தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் இடத்துக்கு //
தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டியவர் //
தமிழர்களை தனித்த தேசியயினம் ஆக்கியவர்// 
ஒரு பண்பாட்டில் குறியீட்டு இவர்// சமூக பாகுபாடுகளை அகற்ற பாடுபட்டவர்//
ஒன்றே குலம் ஒருவனே தேவன்// என்ற சமரசக் கொள்கை வெளியிட்டவர்//
மேடைப் பேச்சிலும் செந்தமிழை கொண்டுவந்தவர் //
திராவிட அரசியலுக்கு கொடையாக கிடைத்தவர்//
இவரது புகழ் பார்உள்ளவரையும் ஓங்குக //

த.ஹேமலதா
நாகர்கோவில்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE