வெள்ளி, 25 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அறிவின் ஆலயம் அண்ணா...! 015

10 செப்டம்பர் 2022 1,155 பார்வைகள்
அறிவின் ஆலயம் அண்ணா...! 015

அறிவின் ஆலயம் அண்ணா... 

மும்மொழி அகற்றி
இருமொழி மொழிந்தவர்
அறிவின் ஆலயமாய் திகழ்ந்து
தமிழர்களின் வாழ்வினை
தரம் உயர்த்தியவர்...
தமிழர்களின் தேடலில் கிடைத்திட்ட
அரிய பொக்கிஷம்...

தமிழே பேச்சு தமிழே மூச்சு
தமிழே ஆட்சியென்று வாழ்ந்தவர்
தமிழுக்கு கிடைத்திட்ட 
ஆகச்சிறந்த இலக்கியவாதி...
காஞ்சியில் ஊற்றெடுத்த சமுத்திரம்
சாவிலும் சாதனைக் கண்ட
தமிழரின் சரித்திரம்..

தரணியாலும் திறமையாலே
தனக்கென தனி முத்திரை பதித்தவர்..
மக்களின் மனதினில் 
நீங்காமல் நிறைந்திருக்கும்
மங்காத ஒளிவிளக்கு
அண்ணாவெனும் திருவிளக்கு...

-கோ.ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE