வெள்ளி, 25 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

அன்பின் சுடர் அண்ணா 002

07 செப்டம்பர் 2022 757 பார்வைகள்
அன்பின் சுடர் அண்ணா 002

அன்பின் சுடரே எங்கள் அண்ணா!
வாழ்கையின் நெறியே எங்கள் அண்ணா!
ஒழுக்கத்தின் சுடரே எங்கள் அண்ணா!
தமிழருக்கு தனி நாடு தோன்ற மூல ஆதாரம் எங்கள் அண்ணா!
வடமொழி நீக்கி தமிழ் மொழி நிலைக்க செய்த பேரறிவாளன் எங்கள் அண்ணா!
தித்திக்கும் தமிழ் அகராதி உலகறிய செய்ய பாடுபட்டவர் எங்கள் அண்ணா!
பெண்களையும் அரசியலில் இறங்க செய்து கழகம் குடும்பமாக மாற அரும் பாடுபட்டவர் எங்கள் அண்ணா!
அன்பின் அழகன் அறிவில் ஒளிசுடர் பண்பில் உத்தமன் சொல்லி கொண்டே போகலாம் எங்கள் அண்ணாவின் சாதனைகள்!
எழுத்து தான் போதுமா?எண்ணம் தான் மீளுமா?
சொல்லலாம் உலகம் மறையும் வரை!
ஒருவேளை கடைசி நாள் ஒன்று மண்ணிற்கு உண்டெனில் என் மாண்புமிகு அண்ணாவின் புகழும் அன்றே மறையும் வாய்ப்பு கூட குறைவே!
இன்றல்ல என்றல்ல என்றென்றும் உன் புகழ் ஓங்கி உயர்க!!!!
நின் பாதம் தொட்டு நிற்கிறோம் அண்ணா!

- த.புவனேஸ்வரி,
கோவில்பட்டி.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE