புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தன்னம்பிக்கை கவிதை , தன்னம்பிக்கை கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

நாடு போற்றும் நல்லவர் அம்பேத்கர் 069

10 ஏப்ரல் 2023 971 பார்வைகள்
நாடு போற்றும் நல்லவர் அம்பேத்கர் 069

நாடு போற்றும் நல்லவர் அம்பேத்கர்

அறிவிலே சுடராய்!
ஆற்றலின்  அடைமொழியாய்!

அகிம்சையின் தத்துவமாய்!
அடக்கத்தின் உருவமாய்!

சமூகத்தின்  ஆர்வலராய் !
சட்டத்தின் காவலராய்!

அறிவில் சிறந்தவராய்!
ஒழுக்கத்தில் உயர்ந்தவராய்!

அரசியலமைப்பின் தந்தையாய்!
ஏழையின் விடிவெள்ளியாய்!

புரட்சியின்  வீரமாய்!
எழுச்சியின் வேகமாய்!

கலங்கரை  விளக்கமாய்!
மாமேதை  திகழ்ந்தாரே!

பெண்கள்  முன்னேற்றத்தை!
பெரிதும் மதித்தாரே!

  மூடநம்பிக்கைகளை வேரறுத்து
 தன்னம்பிக்கையை விதைத்திட்டவரே! 

உந்தனது புகழ்கள் 
உலகமே  போற்றிடுமே!

பொற்பதம்  வணங்கியே !
போற்றுகின்றோம் உன்னையே!

-கு.ராமராதா
ஆசிரியை
ராஜபாளையம்
 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE