வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

அம்பேத்கர் அய்யா 002

10 மார்ச் 2023 633 பார்வைகள்
அம்பேத்கர் அய்யா  002

அம்பேத்கர் அய்யா  

அடிமை சங்கிலி கிழித்து எறிந்திடு//
அடக்கு முறையை தகர்ந்து போட்டிடு//
அநீதி கயிரை வெட்டி வீழ்த்திடு//
அட்டகாசம் நடப்பதை தட்டிக் கேட்டிடு//

சட்டத்தை கையில் வைத்த சட்ட அமைச்சரே//
சட்டத்துக்கு முதல் அமைச்சரான வட்புலியே//
சட்டமும் அஞ்சியது உம்மை கண்டே//
சரித்திரத்தை மாற்றிய புரட்சி வீரனே//

உயர் கல்விக்காக அமெரிக்காவுக்கு சென்றவரே//
உயர் கல்வியால் உயர்ந்த மகானே//
உயர்ந்த இந்தியாவிக்கு பெருமை சேர்த்தவரே//
உயர்ந்த குனத்தால் அடிமைதனத்தை நீக்கியவரே//

முதலில் அமெரிக்கா மண்ணிற்கு சென்றவரே//
முத்தான சாதி மக்களுக்கு கழகம் தொடங்கியவரே//
முயட்சியோடு தீண்டாமை ஒழியப் போராடியவரே//
முடியாத எண்ணத்தை அழித்துக் காட்டியவரே//

வரலாற்றை மாற்றிய வரலாற்று ஆசானே//
வரும் பொருளாதாரத்திலும் ஆட்டம் காட்டியவரே//
வந்த தத்துவத்தை எடுத்துச் சொல்லியவரே//
வரும் கட்பனைகளை தொடுத்து எழுத்துக்களாக்கியவரே//

மக்களால் போற்றப்பட்ட மிகச்சிறந்த இந்தியரே//
மண்ணுக்காய் போராடிய வீர சூரனே//
மதியால் வென்ற அறிவுக் கடலே//
மங்காத புகழை சூடிய அம்பேத்கர் அய்யாவே//

ஜஸூரா ஜலீல், மலேசியா .

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE