புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

பல்துறை வித்தகர் அம்பேத்கர் 005

28 மார்ச் 2023 672 பார்வைகள்
பல்துறை வித்தகர் அம்பேத்கர் 005

பல்துறை வித்தகர் அம்பேத்கார்


 பொருளாதார துறையில் பட்டொளி வீசியவர்//

 அரசியலில் ஆயிரம் அரிமாக்களாய் விளங்கியவர்//


 தவமின்றி கிடைத்த வரமான தத்துவத்தார்//


 வரலாற்றுத் துறையில் சரித்திரம் படைத்தவர்//

 சத்தம் இல்லாமல் சட்டம் வகுத்தவர்//


 உதிக்கும் செங்கதிராய் ஆசிரியராய் ஒளிர்ந்தவர்// 


இதயங்களை கவர்ந்த இதழாளராக இணைந்தவர்//


 எல்லோரும் விரும்பும் எழுத்தாளராக வாழ்ந்தவர் //


தட்டிக் கேட்பதில் பூகம்ப  புரட்சியாளர் //

பட்டியல் சாதி மக்களுக்காக பகலவனாயிருந்தவர்//


 தீஞ்சுடராய் இருந்து தீண்டாமைக்காக போராடியவர்//


 மிகச்சிறந்த இந்தியராக  தேர்வான தேனமுதர்//


 முதலாவது சட்ட அமைச்சரான அம்பேத்கார்//


 உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற//


 முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்//

 இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வரைந்து//


 திருவூலமாக நம் இதயத்தில் வாழ்பவர்//


 - இசைப்பேரரசி
லதா சங்கரன்
 சென்னை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE