அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
புராரட்சியளர் அம்பேத்கர் 058
புரட்சியாளர் அம்பேத்கர்
அறிவில் சிறந்தவரே
ஒழுக்கத்தில் உயர்ந்தவரே
மனித இன மேம்பாட்டுக்கு உழைத்தவரே
தீண்டதகாதவர் என்று ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து ஓயாது உழைத்து உயர்ந்தவரே மேனாடு சென்று சட்டம் பயின்று மேதையானவரே ஊமையர் தலைவன் என்னும் கிழமை இதழை தொடங்கியவரே ஆடுகளாக இராதீர் சிங்கங்களாய் எழுவீர் என்று எழுதியவரே அரசியல் சட்டத்தை உருவாக்கியவரே தீண்டாமை கொடுமையை குறைத்தவரே உழைப்பால் உயர்ந்தவர் எங்கள் டாக்டர் அம்பேத்கர்.
-ஆர்.அபிராமி சிதம்பரம்.