வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், கவிதைகள்

கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...!

25 டிசம்பர் 2022 562 பார்வைகள்
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...!

அருமை யான! சகோதர சகோதரிகளே!

உங்கள் நிலங்களை ஆழ உழுவது போல் !

உங்கள் மனங்களை ஆழ உழச் சொன்னேன்!

ஆசைகள் தவிர்த்த
நேசங்களை!
அன்பால் கூறச்சொன்னேன்!

அக இச்சைகளை அடக்கி !ஆனந்தம் பாடச்சொன்னேன்!

அலைvபாயாதிருங்கள்
உலகத்தாருக்கு ஒப்ப நடவாதிருங்கள்!

பணம் பதிவிகளுக்கு!
பகிரங்க ஆசை கொள்ளாதிருங்கள்!

மதங்கள் பேரைச் சொல்லி! மனித நேயங்களை
துண்டு போடாதிருங்கள்!!

தாய் தந்தையை கனம் பண்ண மறவாதிருங்கள்!

அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்!

- கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE