புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

வசந்த காலம் ...!

22 ஆகஸ்ட் 2022 1,077 பார்வைகள்
வசந்த காலம் ...!

இந்த இளமை பள்ளிபருவமே வாழ்வில்
இனிய  #வசந்தகாலம்

இதை கடந்த பிரிந்த பருவமே 
 #இலையுதிர்காலம்

என்றோ!ஒருநாள்
இணைவுகளை ஒத்திகை பார்க்க!
அன்று கூடிபிரிந்த
மாணவர்களை ஒன்றிணைக்க

அது பாலையும் பூ பூத்து குலுங்கும்
பசுமை மலர்கள் மணம் வீசி புன்னகை வீசி சிரிக்கும்!

என்றும் வாரா இளவேனிற் காலம்! அதுவே மாறா மறையா!
#வசந்தகாலம்

நட்புகளோடு நாணம் தவிர்த்து! நாணயமாய் கலந்துரையாடிய நேரம்!

விழியிலும்! இதயங்களிலும்! மாறாத தடம் பதித்த காலம் !!வாழ்க்கையில் என்றென்றும் அதுவே வசந்த காலம்!!

-கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE