புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

நினைவுகள்

10 ஆகஸ்ட் 2022 1,684 பார்வைகள்
நினைவுகள்

பூட்டியே! இருந்த என் இதயத்தை!
பூட்டை உடைத்த திறவுகோல்,,!
உன் விழி என்றானது!

மாட்டவேமுடியாத !
சுவராய்இருந்த என்இதயச்சுவற்றில்!

மாட்டியும் !கலட்டவே முடியாத உருவப்படம்
உன் உருவம் என்றானது!!

அன்று நினைவுகள் ஒன்றானது!
இன்றைய உருவம்மட்டுமே துண்டானது!

உன்னாலே! எனக்குள்ளே! மகிழ்ச்சி பெருங்கடல் 
ஓயாத அலையானது!

நினைத்து துடிப்பதிலே அழிவில்லை! நினைக்காமல் இருப்பதிலே சுகம் இல்லை!!

கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE