புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

எழுச்சித் தமிழருக்கு மணி விழா வாழ்த்துக்கள்...

17 ஆகஸ்ட் 2022 7,231 பார்வைகள்
எழுச்சித் தமிழருக்கு மணி விழா வாழ்த்துக்கள்...

திருமாவளவன்
இது பெயரல்ல!
திமிறி எழுந்தவர்களை அடக்க பிறந்த
இருகால் சிறுத்தை!!

திருமா ! திரும்பி பிறந்த ஓர்சட்டமாமேதை!!

திருமா!  அநீதிகளுக்கு எதிரான அவதாரம்!
திருமா!  அடக்கு முறைகளுக்கு
ஆவேசகுரல் கொடுக்கும்
அங்கனூர் பிறப்பு!

விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பின் பொறுப்பு!

மனுதர்மத்திற்கு‌ எதிரான அவதாரம்!
மாவீரன் எனபோற்ற வைத்தது புகழாரம்!!

அரசியல் பதவிகளை துச்சமாய்நினைக்கும் இவர் எண்ணம்!
அடக்குமுறைகளுக்கு தலைவணங்கா! திண்ணிய எண்ணம்!

அடங்கமறு!அத்திமீறு!
திமிறி எழு! திருப்பிஅடி ! அன்று

அதிகாரத்தை பிடி!
அதை வாங்க அதிகம் படி!
அனைவரையும் அனைத்துபோ!
ஆட்சி அதிகாரத்தைபிடி! இன்று!!

இல்லறம் துறந்த அண்ணா!
இனி நீர் நம்வம்சபுது தலைமுறைக்கெல்லாம் மன்னா!

இன்று பிறந்தநாள் காணும்

திருமாவளவரே!

 இனிய எதிர்ப்பு வாள் பிடிக்க கற்றுக்கொடுத்த!
உலகே திரும்பிபார்க்கவைத்த!
 புதிய திருவள்ளுவரே!

இப்பிறவியில் இரட்டை மலை

ஸ்ரீ னிவாசரே!

இனிய பிறந்தநாளில்
வளம் நலம் பெற்று!
இனியாரும் உம் போல்தடம்பதிக்க முடியா ! நிலைபெற்று!

இமயமாய்! இந்திய அரசியலில் சிகரமாய்!உயர
எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE