செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , சிந்தனைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

புன்னகை

16 ஆகஸ்ட் 2022 2,028 பார்வைகள்
புன்னகை

புன்னகை என்பது மனிதனின்
நோயற்ற வாழ்விற்கு மருந்தாகும்.

இன்னல்கள் பல நேரினும்
இன் முகத்துடன் எதிர் நோக்கின்
இடைஞ்சலும் இடம் பெயறும்.

எதிர் வரும் பகையும் அன்புடன்
புன்னகைத்து அரவணைத்தால்.
பகை உணர்வு மங்கிவிடும்.

எத்துயர் நேரினும் உள்ளத்துள்
உரம் போட்டு வளர்த்தால்...
பல நோய்கள் பல நாள்
பரிகாசம் செய்யும்.
புன்னகை பூத்து கவலைகளை
விரட்டு.

நோயும் நொடியில்
நொறுங்கிவிடும். புன்னகையால் சுற்றமும்
விரிவாகும்.
நட்பும் நலமாகும்

எனவே…………

வெறுப்பை தவிர்த்து
வேதனையை குறைத்து
புன்னகையால்
புகழ் சேர்ப்போம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE