புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சுதந்திர காற்றை சுவாசிப்போம் 12

12 ஆகஸ்ட் 2022 1,136 பார்வைகள்
சுதந்திர காற்றை சுவாசிப்போம் 12

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்...

சுதந்திரத் தாயே
வேள்வித் தீயே
உன்னை மீட்டிடவே
தன்னுயிர் தியாகம் செய்திட்ட
வீரர்களின் எண்ணிக்கையோ
எண்ணிலடங்கா...

அகிம்சையும் போராட்டமும்
இரண்டறக் கலந்து தான்
களம் இறங்கினார்கள்.. 
இதோ இன்னுயிர் ஈந்த 
வீரர்களின் இரத்தத்துளிகளில்
புதிதாய் முளைக்கிறது 
சுதந்திர விருட்சம்... 

கூண்டில் அடைந்த பறவைபோலவே
அன்னிய பிடியினில் அடைந்திருந்தோம் அன்று... 
சிறகை விரிக்கும் பறவையென
சுதந்திரமாய் வான்நோக்கி 
பறக்கிறோம் இன்று... 
சுதந்திரக் காற்றினை
இனிதே சுவாசித்தப்படி.... 

கோ.ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE