புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சுதந்திர காற்றை சுவாசிப்போம் ...14

13 ஆகஸ்ட் 2022 853 பார்வைகள்
சுதந்திர காற்றை சுவாசிப்போம் ...14

தலைப்பு: சுதந்திர காற்றை சுவாசிப்போம்

காற்று சுதந்திரமாக தான் இருக்கிறது
அன்று இன்று என்றும் என்றென்றும்
உதவாத சிந்தனையோடு சுதந்திரம் பறிக்கப்பட்டு 
நிம்மதி இல்லாத வாழ்க்கையை பழக்கப்பட்டு
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியவில்லை
உரிமைகள் மக்களுக்கு கிடைத்தால் போதும்
சுதந்திர காற்று தானாக வரப்போகிறது...

நாம் யாருக்கும் யாரும் அடிமையில்லை
நமது சிந்தனை நல்லாதாக  இருந்தால்
நல்ல தேசம் நன்றாக வளரும்
நல்ல சுதந்திரம் கிடைத்திடும் நாட்டில்... 

வெறும் மூச்சு காற்று சுதந்திரம் அல்ல
தனிமனிதன் செயலுக்கு தடையில்லா
சுதந்திரம் வேண்டும்
சுதந்திரத்திற்காக இங்கு ஏக்கம் கொள்ள கூடாது
சுதந்திர காற்றோடு பழகி சுவாசிக்க வேண்டும்
சுதந்திர காற்றை என்றும் என்றென்றும் சுவாசிப்போம்......


சி.இராஜேந்திரன்
தருமபுரி 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE