புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

நட்பே உனக்காக...

15 ஆகஸ்ட் 2022 832 பார்வைகள்
நட்பே உனக்காக...

நட்பே  உனக்காக 

       நல்ல  நட்பு    வயது    தடையில்லை.... 
      உயர்ந்தவன்  தாழ்ந்தவன் 
கருத்து  வேறுபாடு... 
         காசு  பணம்   என்ற  வேறுபாடு... 
         நண்பன்   ஒருவனே  
 வாழ்க்கையில்    சிறந்தவன்.. 
        உண்மையான  நட்பு   காலம்  கடந்தாலும்... 
       தூய  அன்பு  நண்பன்  ஒருவனே.... 
        எந்த  விதமான  எதிர்பார்ப்பும் 
இல்லா  உறவு.... 
       வீட்டுக் கொடுக்காத   ஓர்  உறவு .... 
      ஆறுதலாக  தோல்  சாயும்  உறவு... 
     அப்படி  ஓர்  நண்பன்  வரம்... 
     துன்பத்தில்  தோல்  கொடுப்பான்  நண்பன்..... 
     நிலவினை  எட்டி  பிடிக்க  நண்பன் இருந்தால்... 
     காதலுக்கு  மேல்  நட்பு  சிறந்தவை... 
    நட்பு சிறந்த  உயர்வான  உறவு... 
     உண்மையான  உறவு
 நட்பையே  விட்டுக்கொடுக்காது... 


       ம. மணிமேகலை, முதுகுளத்தூர்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE