அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்...7
சுதந்திர காற்றை சுவாசிப்போம்
ஆளுமை என்னும் பேதத்தை உடைந்து
பிறந்த மண்ணின் ஆட்சியை பிடித்தோம்
அடிமை தனத்தின் சங்கிளி உடைத்து
சுதந்திரம் என்னும் காற்றை சுவைத்தோம்
மாநிலம் பல பிரிய கண்டொம்
ஆட்ச்சிகளில் பல மாற்றங்கள் கண்டோம்
மாற்றங்கள் மூலம் வளர்ச்சியை கண்டோம்
மாற்றத்தில் பல ஏற்றங்கள் கண்டோம்
பஞ்சம் என்பதை சுருங்க கண்டோம்
கிராமங்கள் எங்கும் வளர்சியை கண்டோம்
நுட்ப்பம் ஆன அறிவியல் கண்டோம்
வளர்ச்சி அடைந்த பாரதம் கண்டோம்
சி.புவனேஸ் குமார் M.com
ஸ்ரீ சங்கர பகவதி கல்லூரி கலை மற்றும் அறிவில்
62,பட்டர்குள தெரு,திருச்செந்தூர், தூத்துக்குடி, 628215