புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
ஆன்மிகம், நிகழ்வுகள், நிகழ்வுகள்

கந்த சஷ்டி திருவிழா கவிதை

30 அக்டோபர் 2022 1,158 பார்வைகள்
கந்த சஷ்டி திருவிழா கவிதை

சூரசம்ஹாரம் கவிதை 

அறுமுகம் கொண்ட திருமுருகா

அறுபடை வீடுகொண்ட திருமுருகா

உமையவள் நாயகனே முருகா

உலக நாயகனே முருகா

கணபதியின் தம்பியே சண்முகா

கார்த்திகை மைந்தனே சரவணா

கந்த சஷ்டி நாயகனே

வள்ளி தெய்வானை மணாளா

வளமான வாழ்வு தருவாயே

இடும்பனை வென்ற வேலவா

இருளிடர் போக்கும் வேலவா

குன்று தோராடும் குமரா

சூரனுக்கு அருளிய சேனாபதியே

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே

காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்....!!!

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

வீரவேல் முருகனுக்கு அரோகரா


திருக்குறள் தூதர்
க. விஜயசாமுண்டீஸ்வரி 
சென்னை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE