புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

யாதும் ஊரே...! 046

30 நவம்பர் 2022 551 பார்வைகள்
யாதும் ஊரே...! 046

"யாதும் ஊரே"

பிரிவுகள் அனைத்தும் எண்ணமுர பிரித்தகற்றி
நாவுகள் அனைத்தும் நாட்டியமாடும் வண்ணமாய் 

போர்முனையின் போர்க்கலண்களை போக்கடித்து 
சமாதானத்தின் வேட்கை நெஞ்சிலே நிரம்பிட

ஒற்றுமையின் காதலால் கண்ணிமைகள் கலங்கி பார்ப்போர் அனைவரையும் தாமெனக்கொண்டு

பிரிவின் களமாயினும் இணைவதே நலமென
இருப்போர் யாவரையும் இணைத்து

உறவுக்கோர் ஊன்றுகோலை அமைத்து
எல்லைக் கோடுகளை  எடுத்தெறிந்து

பாசமும் நேசமும் பழக்கத்தில் புனைந்து
சுமக்கும் தாயின் கருவரை வேறுபாடகற்றி

ஆள்பவர்கள் நெஞ்சில் ஆழமாய் பதிய
சாஸ்திரங்களை சரிவர விலக்கி

உரைக்க உரக்க சொல்வோம் "யாதும் ஊரே"
அனைத்தும் நம் நாடே    ...! 

- சேவா ரத்னா  ஈரோடு ரமேஷ்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE