புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பெண்மை

12 அக்டோபர் 2022 1,696 பார்வைகள்
பெண்மை

பெண்மை 

மகள் அப்பாக்களின் மகாராணி ..
தங்கை அண்ணண்களின் இளவரசி..
அவள் அன்பிற்கு இல்லை எல்லை..
அவள் அனைத்து உறவுகளின் நீண்ட எல்லை. 
தியாகத்தின் மறு உருவம். 
தினம் தினம் சலிப்பில்லாத அன்பின் பிம்பம். 
ஒவ்வொரு வீட்டின் வசந்தம்..
ஒவ்வொரு வீட்டின் ஒளி..
அறிவும் அழகும் கொண்ட பதுமை..
அவள் அறிவுரை குடும்பத்தின் மேன்மை..
பெண்மையை போற்றுவோம்..
பெண்மையை போற்றுவோம்...

இரா.காயத்ரி,ஆசிரியை 
தருமபுரி மாவட்டம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE