காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
காதல் யுத்தம்
ஆயுதம் தாங்கவில்லை
ஆன படைகள் நான்கும் இல்லை!
அழகிய நாடுகள் இரண்டிற்கும் இல்லை யுத்தம்!!
அழகிய இதயம் இரண்டிற்காண யுத்தம் !நித்தம்!!
விழிகளால் அம்பு விட்டு!
வெறும் இதயம் இரண்டும் துண்டு பட்டு !!
கத்தியின்றி! ரத்தம் இன்றி ! காதல் யுத்தம்!!
கன்னி அவள் செய்கிறாள் நித்தம்!
கவிதை மாணிக்கம்