magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
காந்தி கவிதைகள், நிகழ்வுகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், கவிதைகள்

மௌனம் வேண்டாம்...!

06 அக்டோபர் 2022 750 பார்வைகள்
மௌனம் வேண்டாம்...!

மௌனம் வேண்டாம்!!

 மௌனம் கலைத்த புன்னகை வேண்டும்! மௌனம் கலைத்து இதழ் திறந்து! இதயம் திறந்த மொழி வேண்டும் !!

மழலை மொழிகள் கேட்டு மகிழ வேண்டும்!!
 மாதா மழலை கண்டு மகிழும் நிலை காண வேண்டும்!!

கருவறைக்குள் இருக்கும் உருவம் காணாது !!
கருத்தாய் எண்ணி! கைகளால் கருவை தழுவியது! தாயின் நிலையிலேயே!!

கண்களில் ,,ஆனந்த மொழி காணும் நிலை வேண்டும்!! 
கண்டவர்களே! காட்சியால் அடைவது ஆனந்தம்! கண்டவர்களே தான் ரசிப்பது பேரானந்தம்!!

கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE