magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

ஒற்றை நிலா...!

05 ஜூன் 2023 1,161 பார்வைகள்
ஒற்றை நிலா...!

இருளின் முலைக்காம்பை
 சப்பியபடி
விழித்துக் கொண்டிருக்கும் 
ஒற்றை நிலவை 
பார்க்க சகிக்கவில்லை

எட்டினால் அப்படியே கையோடு
 அழைத்து கொண்டு வந்துவிடலாம்
மடியில் அமர்த்திக்கொள்ள

 இங்கே இப்படி
 இருளில்  கைவிடப்பட்ட
 எத்தனை எத்தனை இதயங்கள் பரிதவித்துக் கொண்டு
 இருக்கின்றனவோ யார் கண்டது?

மொழியில் துயரத்தை
இறக்கி வைக்க முடியாத மனிதன் தான்
அதை கவிதைகளில்
 இறக்கி வைக்க முயற்சிக்கிறான்
அது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் அந்த துயரத்தை சுமந்து கொண்டு ரத்தச் சிவப்பில் கன்றி போய் இருக்கிறது

கரையான் புற்றை  சுற்றிலும் 
நொண்டியடித்துக் கொண்டிருக்கும் ஈசல்களை ஒவ்வொன்றாக 
பிடித்து தின்றபடியே இருக்கின்றன 
காட்டுப் பூச்சிகள்

எப்போதும் உலகத்திலேயே இயலாததொரு காரியம்
உட்கொண்டவற்றை செரிக்க முடியாமல் சுமந்தலைவதாகத்தானே இருக்கிறது.

 தங்கேஸ் 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE