நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்
புத்தகம் பேசுகிறது நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நூலக மனிதர்கள் புத்தகம் பற்றி நீதி தேவன் தொகுத்து வழங்குகிறார்.
மகிழ்ச்சி இணைய வானொலியில் "புத்கம் பேசுகிறது" நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "நூலக மனிதர்கள்" புத்தகம் பற்றி உங்கள் நீதிதேவன் தொகுத்து வழங்குகிறார். ஆகஸ்ட் 21, இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை கேட்டு மகிழுங்கள்..
மகிழ்ச்சி Fm
இது ஆனந்தத்தின் அலைவரிசை...