சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
நாணயம்
நாணயம்!!
நாணயத்திற்கு!
இரு பக்கங்கள் சரியாக இருக்க வேண்டும்!
நாணயமான நட்பிற்கு! இரு உள்ளங்கள் சரியாக இருக்க வேண்டும் !
நாண்
நயமான வார்த்தைக்கு! இதய எண்ணங்கள் சரியாக, உண்மையாக இருக்க வேண்டும்!
கவிதைமாணிக்கம்