புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கவிதைகள்

உலக முதியோர் அவமதிப்பு தினம்

15 ஜூன் 2023 670 பார்வைகள்
உலக முதியோர் அவமதிப்பு தினம்

உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்  ஜூன் 15

ஆலைமரமாய் நம் முதியவர்கள் 
அதைத் தாங்கும் வேர்களே நாம்
அவர்களை அவமதித்தல் ஆகாது

பெரியவர் வீட்டிலிருப்பது
பெரும் பாக்கியமே
அறிவையும் ஆற்றலையும் மனக் கண்ணையும் திறந்திடுவர்

பார்த்துப் பார்த்து பக்குவம் சொல்லிடுவர்  பலகதையும் பழங்கதையும் 
கூறிப் பண்பைப் புகட்டுவர்

மூப்பில் முதுமை
முடங்காத திறமை
பாசத்தில் ஆழி
பண்பாட்டின் அரண்
வாழும் இருப்பிடம்
வரமான கோவில்

மதிப்பளித்து மனதாரப்
பாருங்கள் தாழ்த்திப் பேசாதிர்கள் 
மதிப்பை உடைக்காதீர்கள்
மரியாதையைச் சிதைக்காதீர்கள்
பெரியோரை போற்றாவிட்டாலும்
 அவமதிக்காது நடந்து கொள்ளுங்கள்

தமிழ் நதி கிருஷ் அபி இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE