புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்

கருணையை வளர்ப்போம் கண்ணீர் துடைப்போம்...!

13 நவம்பர் 2022 2,367 பார்வைகள்
கருணையை வளர்ப்போம் கண்ணீர் துடைப்போம்...!

கருணையை வளர்ப்போம்
கண்ணீர் துடைப்போம்...!


அகிலத்தில் அன்பை
அறத்தோடு விதைத்திடு
ஆதரவற்ற உள்ளங்களை
அரவணைத்துக் காத்திடு

உயிர்கள் அனைத்திலும்
அன்பினைப் பொழிந்திடு
உனதுயிராய் அடுத்தவரையும்
உருகியே பார்த்திடு

இரக்கம் ஈகை
இனிப்பாய்க் கொடுத்திடு
இல்லாதோரின்  இழப்புக்களை 
இனிதாகச் சரி செய்திடு

ஊனமுற்ற மனங்களுக்கு
உதவிகள் கொடுத்திடு
க(ள)லங்கிய இதயங்களுக்கு
கண்ணீர் துடைத்திடு

முதியவர்களை முகம்கோணாமல்
புன்னகையோடு உபசரித்திடு
வளரும் சமூதாயம் கருணையினை உணர்ந்து கருத்தாய் நடந்திட வழிகள் காட்டிடு

-கிருஷ் அபி இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE