புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்

பெண்மை போற்றும் பாரதி...! 008

20 நவம்பர் 2022 1,491 பார்வைகள்
பெண்மை போற்றும் பாரதி...! 008

பெண்மை போற்றும் பாரதி..!

செல்லம்மாவிற்கு சரிபாதி இடம் தந்தவர் 
 பெண்ணுக்கு விடியல் தந்தவர்..
சரித்திரத்தில் சமமாய் இடம் தந்தவர்...
பெண்களுக்கு தனி சுதந்திரம் வேண்டும் என்றவர்...
எழுத்துகளுக்கு உயிர் கொடுத்தவர்.
ஏட்டில் பாட்டோடு நின்று விடாதவர்...
எண்ணங்களுக்கு உயிர் தந்தவர்...
வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மாற்றம் தந்தவர்..
பெண் விடுதலையை தன்னில் தொடங்கியவர்..
பெருமை மிகு பெண்ணை பாராட்டி பேசியவர்...
பெண்மையை போற்றும் பாரதியார்..

இரா.காயத்ரி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE