செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்

நீயே பாரத தீ...! 016

22 நவம்பர் 2022 853 பார்வைகள்
நீயே பாரத தீ...! 016

  நீயே பாரத தீ ...

வேங்கை என வேட்கை அளிக்க
வேகம் கொண்டு எட்டயபுரத்தில்
எட்டு எடுத்து வைத்த
வாய்மை உருவம் ; புலமை வாய்ந்து
புவியின் சீர்திருத்தவாதியாகி
பாடல்களின் மூலம் பாதகம் அழித்து
பாரையே அதிர செய்து
விடுதலையே தலையாய
கடமை எனக் கருதி
நாட்டின் கனவை நினைவாக்க
நிஜத்தை உரைத்த உண்மையின்
கவி வடிவ பிரதிபலிப்பு நீரே !


சன்மதி மு செ 
III BA ECONOMICS 
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி - 2

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE