புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்

ஆண்கள் தினம் கவிதை..!

20 நவம்பர் 2022 2,392 பார்வைகள்
ஆண்கள் தினம் கவிதை..!

உலக ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்!!

எதையும் எதிர்பார்த்து ஏங்கும் இதயம் வேண்டாம்,, ஆண்களுக்கு!

 எதையும், எதிர்கொள்ள,, எந்நேரமும் தயாராகும் ,,
இதயம் வேண்டும் ஆண்களுக்கு!

பிரபஞ்சத்தை சுற்ற வைக்கும் அச்சாணி ஆண்மகன்கள்!!

பிறர் , பிரச்சனைகளை தீர்க்கும் திண்ணிய எண்ணம் கொண்டவர்கள்! ஆண்மக்கள்,,!

பயமறியா, பண்பாளர்கள்,,!
இரவையும் !பகலாக்கி உழைக்கும் உண்மை உழைப்பாளிகள்,,!

உலக ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE