செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

காதல் மலரட்டும்...! 019

31 ஜனவரி 2023 653 பார்வைகள்
காதல் மலரட்டும்...! 019

அன்பு என்ற அகரத்தில் தொடங்கும்

வார்த்தை சல்லிவேரையும்

ஆணிவேராக மாற்றும் அற்புதத் திறவுகோல்

அளவோடு பெற்று வளமோடு வாழும் காலத்திலும்... 

 உறவுகளின் பஞ்சம் தலை விரித்து ஆளுகின்ற  

 கசப்பான காலத்திலும் 
கைகொடுப்பது உன்னத  காதலே.....
 

வாழ்க்கை சில நேரங்களில் சுகமாய் தெரியும்

 பல நேரங்களில் சுமையாய் தெரியும்...

 சுகத்தை கொண்டு சுமையை இறக்கி வைக்க தெரிந்தவர்களே 
உன்னத காதலர்கள்....

உணாய் உணர்வாய் திகமும் உன்னத காதல்
மலரட்டும்

முனைவர் ப.விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE