புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

என் உள்ளமே நீ தான்...! 048

12 பிப்ரவரி 2023 898 பார்வைகள்
என் உள்ளமே நீ தான்...! 048

உனக்காக இப்பூமியில் உதித்தவள்! உன்னை//
எண்ணியே உள்ளமும் கரையுதே! என்//
நினைவும் உனைச் சுற்றியே! சுற்றுகிறது//
முட்பாதையும் சோலையாகுதே! உன் கைக்கோர்க்கையிலே!!//
துன்பமும் இன்பமானதே உன் பேச்சினிலே//
கவலையும் இனிமையானதே உன் அன்பினிலே//
நீ என்னுடன் உலாவருகையில் உள்ளமும்//
கொள்ளை கொள்ளுதடா! உயிரே உயிரே//
உண்மையானவனே ! ஆயிரம் உறவும் நீதானடா//
என் உள்ளமே! நீ என்னோடு//


-க.கிருத்திகா தயாளன்
ஈரோடு மாவட்டம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE