புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதல் ...! 012

29 ஜனவரி 2023 612 பார்வைகள்
காதல் ...! 012

காதல்

இரு உள்ளங்கள் ஒன்றாக சங்கமாகியே//
இமைகள் மூடி கனவிலும் ரசித்தே//
இனிமையான சொற்களில் பாகாய் உருகியே//
இனித்திடும் காதல் உணர்வுளால் எப்போதுமே// 

கண்கள் இரண்டும் சைககள்  செய்தே//
கண் மூடாது அழகை ரசித்தே//
கண்ணுக்குள் வைத்து அழகாய் கவனித்தே//
கண்கலும் பேசும் மௌன மொழிகளாலே//  

சின்ன சண்டைகளால் நெருக்கத்தை அதிகரித்தே//
சில்மிசம் செய்யுது அன்பை கூட்டியே//
சிதறும் எண்ணங்களை ஒன்றாக ஊட்டியே//
சிந்தையும் மறந்து மயக்கத்தில் விழுமே// 

புரியாமல் ஒன்று சேர்ந்த மனங்களோ//
புரிதலில் மூழ்கி போகும்  நொடிகளிலே//
புரியாத உணர்வுகளுக்குள் இழுத்திடும் நொடியாகுமே//
புதிர்களாய் சிலநேரம் தேடிடும் நொடிகளே// 

உலகின் அழகுகள் மங்கிடும் அவ்வேளையிலே//
உயிர்கள் இரண்டும் ஒன்றாகிடும் உணர்வுகளாலே//
உயிர் நாடி துடித்திடும் ஒருவருக்காகவே//
உயிரையே பரிசாக வழங்கிடும் அன்பாலே// 

புதிதாக பிறந்திட்டதாக அழகாய் தோன்றுமே//
புது யுகமாய் வாழ்வும் அமுதாகுமே//
புத்துயிர் பெற்று அன்பு மலர்ந்திடுமே//
புளிப்பும் கனி சுவையாகி காதலாகுமே// 


    - ஜஸூரா ஜலீல்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE