புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

75 சுதந்திர தினம் சிறப்பு

15 ஆகஸ்ட் 2022 529 பார்வைகள்
75 சுதந்திர தினம் சிறப்பு

75வது சுதந்திரத்தின் சிறப்பு!

ஏர்பிடித்து பாரை காக்கின்ற பரம விவசாயி ஏற்றட்டும் தேசியக்கொடியை!

போர்க்கொடி பிடித்து
போர்முனையிலே
உயிர் எப்போதுபோகும் வரும் எனதெறியாத

இராணுவ வீரர் ஏற்றட்டும் தேசிய கொடியை

டெல்லியில்குடியரசு தலைவர்ஏற்றிய தேசியகொடி!
குடிசையிலே பறப்பதுசிறப்தான்!

மத்திய அரசின் ஆணைகிணங்க
மக்களிடம்தேசிய உணர்வு வளர்வது சிறப்பு தான்!

மது குடித்துவிட்டு மது பாட்டில் பிடித்த கையோடு இந்திய மாதாவின் அடையாள தேசிய கொடியை பிடிப்பது நெஞ்சுக்கு வேதனையாய் உள்ளது!!

கட்சிக் கொடிகள் போல் கண்ட இடங்களில் பறக்க கூடாது என்ற சத்திய பிரமாணம் மீறி!

75 ஆவது சுதந்திர தின விழா சட்டத்திருத்தம் ஆனது!!
 தெருவெங்கும் வீதி எங்கும் குப்பை கோபுரம் மெல்லாம்உயர்ந்து நிற்கிறது !
இது மகிழ்ச்சியாக உள்ளது!
 வேதனையாகவும் உள்ளது!

ஏற்றிய கொடிக்கம்பத்தின் கீழே! குடிபோதையில் விழுந்து கிடந்து மரியாதை செலுத்துவது! இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை காணும் போது ஒரு உண்மை தேசியவாதி க்கு வேதனையாக தான் உள்ளது!

கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE