வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

தீபாவளி கவிதை

24 அக்டோபர் 2022 940 பார்வைகள்
தீபாவளி கவிதை

இதிகாசத்திலும்! புராணத்திலும்! நரகாசூரனினை வதம்செய்த வெற்றி
இன்றைய தீபாவளி!

இருக்கும் நரகாசூரர்களை!வதம் செய்தால்தான் உண்மையான தீபாவளி!

இளம் பிஞ்சுகளை பாலியல் தொல்லை செய்யும் நரகாசூரனை!

இருக்கும் மாதர்களை
பலாத்காரம் செய்யும்
நரகாசூரனை!

இல்லறத்துவெற்றியாய்!! நம்மை ஈன்றெடுத்தவளை!

எல்லாவளமும் கொடுத்தவளை!
எண்ணிபாரது
முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நரகாசூரனை!!

கற்பிக்கும் குருவையும், உலகிற்கு
காட்சிபடுத்திய மாதவையும்!
அழிக்கும் நரகாசூரனை!!

நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும், கேடுசெய்யும்நரகா சூரனை!

அரசபதவியில்இருந்துகொண்டு !அவதூறு செய்யும் நரகாசூரனை!

மதக்கலவரம் இனக்கலவரம்! தூண்டிகுளிர்காயும்
நரகாசூரனை!!

என்று அழித்து இன்புறுகிறோமோ!
அன்றே இனிய தீபாவளி!!

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE