வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தீபத் திருநாள் சுடரொளியாக மிளிரட்டும்

23 அக்டோபர் 2022 985 பார்வைகள்
தீபத் திருநாள் சுடரொளியாக மிளிரட்டும்

தீபத்திருநாள்  சுடராக மிளிரட்டும்

மெய்ஞாசான ஒளியை
மெய்யோடு ஏற்றி
பொய்மை அகற்றி
பொல்லாப்பு  விலக்கி

அன்பால் கூடி
அனைவரையும் அரவணைத்தே
வன்மம் துரத்தி
வசந்தம் பிறக்க

அதிகாலை குளித்து
அழகாய் மலர்ந்து
இறைவனை வணங்கி
இதமாய் இருக்க

அறியாமை போக்கி
அகங்காரம் நீக்கி
ஆனந்தம் கொண்டு
ஆசிர்வாதம் கொடுத்தே

புத்தாடை அணிந்து
புதுப்பொழிவு பெற்று
மத்தாப்பு வானவெடிகள்
மகிழ்வாய் வெடித்து

உறவுகள் அழைத்து
உபசரித்து மகிழ்ந்து
உள்ளங்கள் இனிக்க
உதவிகள் புரிந்தே

பலதும் செய்து
பண்பை வளர்த்து
இன்பத் தீபாவளியை
இனிக்கக் கொண்டாடுவோமே

கிருஷ் அபி இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE