magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
கவிதைகள்

கோவை விழா 2025 – வாங்க கொண்டாடலாம்

21 நவம்பர் 2025 Magizhchi FM 270 பார்வைகள்
கோவை விழா 2025 – வாங்க கொண்டாடலாம்

கோவை விழா 2025 – வாங்க கொண்டாடலாம்!

படையல் கஃபே

மற்றும்

படையல் அடுப்பில்லா எண்ணையில்லா உணவகம் வழங்கும்

படையல் உணவுத் திருவிழா 2025

அடுப்பில்லா சமையலை சாப்பிடலாம் வாங்க!

No Oil • No Boil

வகை வகையாய்... வண்ணமயமாய்...

அடுப்பில்லாமல்! எண்ணையில்லாமல்!

சத்து குறையாமல்! சுவை அழியாமல்!

அறுசுவையுடன் இயற்கை உணவின் அற்புத அனுபவம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

அனைவரும் ரசித்து ருசித்து உண்ணும்

ஆரோக்கிய உணவுத் திருவிழா!

 

108 வகையான படையல் இயற்கை உணவுகள்

– பாரம்பரிய இனிப்பு வகைகள்

– படையல் ஆரோக்கிய பானங்கள்

– எண்ணையில் பொறிக்காத வடை, கட்லெட்

– ரொட்டி இல்லாத வெஜ் சாண்ட்விச்சுகள்

– உயிர் உள்ள முளைதானிய வகைகள்

– பாரம்பரிய அரிசி/அவல் கலவை சாதங்கள்

– பொங்கவைக்காத, பால் இல்லா பொங்கல்கள்

– சிறுதானிய கிச்சடி, உப்புமா, புட்டு

– மைதா இல்லா பீட்ஜா, நூடுல்ஸ்

– இயற்கை சாம்பார், குழம்பு, ரசம்

– மாட்டு பால் இல்லா தயிர் சாதம், மோர்

மேலும் பல வகை வகையான அறுசுவை உணவுகள்…

கண்காட்சி & விற்பனை

ரூ.20 / ரூ.30 / ரூ.50 – விருப்பமான உணவை வாங்கி ருசிக்கலாம்!

அனுமதி இலவசம்

நாள்: 22.11.2025

இடம்: இராமலிங்க அடிகள் அரங்கம்,

வேடபட்டி – பேரூர் சாலை, கனரா பேங்க் அருகில்,

பேரூர், கோயமுத்தூர் – 641010.

நேரம்: மதியம் 12.00 மணி – 8.00 மணி

முன்பதிவுக்கு!

கூப்பன்கள்: ரூ.200 / ரூ.300 / ரூ.500

ஆன்லைன் முன்பதிவில் 10% சிறப்பு தள்ளுபடி

G-pay Number - 86374 10022

முன்பதிவுக்கு

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdb-CUP-Eb9XGTdVz3TwbotK2QgzR2W0-5a6e0x1SnBgLGa8w/viewform?usp=publish-editor

தொடர்புக்கு:

82203 36663 / 97909 80022

ஆரோக்கியமாய் நாம் வாழ்ந்து,

வருங்கால சந்ததியையும் ஆரோக்கியமாக வாழ வைக்க

அன்புடன் அழைக்கிறோம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE