புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காதல் கவிதை , காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா...! 012.

10 செப்டம்பர் 2022 1,239 பார்வைகள்
அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா...! 012.

அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா !
அறிவுச்சுடர் அண்ணா !
ஆளுமைத் திறன் அண்ணா !
இனிமையான பேச்சாளர் அண்ணா!
ஈடில்லா மக்கள் தொண்டு புரிந்த அண்ணா !
உண்மையுரு அண்ணா! ஊக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய அண்ணா !
எளிமையுரு அண்ணா !
ஏழைகளின் ஏணி அண்ணா !
ஐந்நில மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற அண்ணா! ஒற்றுமையை பறைசாற்றிய அண்ணா !
ஓதலுக்கு முக்கியத்துவம் கொடுத்த அண்ணா !
ஒளவை வழி வந்த அண்ணா !
இஃதே எங்கள் அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா!

-மோ.சித்ரா எம்.ஏ., பி.எட்., எம்.பில்.,
முதுநிலை ஆசிரியர்,
கேம்பிரிட்ஜ்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 
சைதாப்பேட்டை,
சென்னை - 15

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE