புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காதல் கவிதை , காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

ஜூலை 18, தமிழ் நாடு நாளை முன்னிட்டு மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி

17 ஜூலை 2023 799 பார்வைகள்
ஜூலை 18, தமிழ் நாடு நாளை முன்னிட்டு மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி

மகிழ்ச்சி இணைய வானொலியில் ஜூலை 18," தமிழ்நாடு நாளை" முன்னிட்டு "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில்...

சிறப்பு விருந்தினர்களாக ...

பேராசிரியர் ஹாஜா கனி. 
தமுமுக பொதுச் செயலாளர். 

அ.முத்துக்கிருஷ்ணன். 
எழுத்தாளர். 

அவ்வை தமிழ்ச்செல்வன். 
தமிழ் ஆர்வலர், பெரியாரியவாதி.  


போன்ற தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சியினை உங்கள் நீதி தேவன் தொகுத்து வழங்குகிறார். ஜூலை 18 காலை 8 மணி முதல் 9 : 30 மணி வரை, மறுஒளிபரப்பு இரவு 8 மணி முதல் 9:  30 வரை ஒலிபரப்பாகிறது.
நிகழ்ச்சிகளை கேட்க..
www.magizhchifm.con

ஆண்ட்ராய்டு செயலி வழி கேட்க..

பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

மகிழ்ச்சி FM ஆண்ட்ராய்டு செய்தியில் கேட்க டவுன்லோடு செய்ய இங்கு சொடுக்கவும்

மகிழ்ச்சி Fm நிகழ்ச்சிகளை கேட்க...

ஆனந்தத்தின் அலைவரிசையாக

*உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்*

*மகிழ்ச்சி FM HD* *செயலியை பதிவிறக்கம் செய்து*
*கேட்டு மகிழ்ந்திடுங்கள்...*

APP LINK : 

https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm

 இணையத்தில் கேட்க...
www.magizhchifm.com

நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை

8838078388 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்

மகிழ்ச்சி இணைய வானொலி

இது ஆனந்தத்தின் அலைவரிசை...

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE