புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காதல் கவிதை , காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

உன் பெயர்

26 ஜூலை 2022 1,458 பார்வைகள்
உன் பெயர்

தொடுதிரையால், துளிர் விடுகிறதோ! பழமை,,!

உன் பெயரை!
என் பேனாஎழுத, போதை கொள்ளுதடி !

உன் பெயர் உச்சரித்து மொழிந்து பார்க்க! என் இதழிலும் கள்ளூருதடி!!

கண்மணியே‌!நீ‌ கலைந்துவிட்ட ஓவியம் இல்லை! நீ

கண்டு ரசிக்க ! கவிதை படைக்க !
மீண்டும், மீண்டும் ,
பார்க்கத்துடிக்க! வைக்கும்,,!

 நெஞ்சில் அழியா!காவியம்!!
பல்லவர்கள் பார்க்காத சிற்ப மானாய்!!

லியணர்டோவின் மறையா! ஓவியமானாய்!!

கம்பனுக்கு கவிதை எழுத கருப்பொருளானாய்!!

வள்ளுவருக்கும்,
வான் உயர்குறளில்
இன்பத்து பாலில் கருவே ,,
நீ ஆனாய்!

ஆனால் எனக்கு மட்டும், 
இனிமை குறையா!
இனிதேன்
நட்பானாய்!

பிரியங்களுடன்
கவிதை மாணிக்கம்!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE