புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கவிதைகள்

சைக்கிள் தினம் கவிதை

03 ஜூன் 2023 1,205 பார்வைகள்
சைக்கிள் தினம் கவிதை

மகிழ்ச்சி பண்பலை கொண்டாடும் சைக்கிள் தினம்

சிரிப்புக் குதிரை என்றிட்டார் வந்தபோதிலே
சிறப்பான கண்டுபிடிப்பை பகடி நோக்கிலே

சிந்தனைதான் செய்திடுக நல்ல வாழ்க்கையை
சீராக்கும் நம்முடலை  நலமான போக்கிலே

ஈருருளி என்ற பெயர் நன்றாய் உள்ளது
ஈகைப்போல நல்வாழ்வு நமக்கு தருகுது

கரிம எண்ணெய் மாசதனை தடுக்கின்றதே
காலன் நம்மை நெருங்காமல் காக்கின்றதே

வருடம்நூறு வாழ்ந்திடலாம் சைக்கிள் ஓட்டினால்
வகையுணர்ந்து வாங்கிவிடு ஓர் சைக்கிளை

தகடூர் சு.தமிழரசன்
தருமபுரி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE