புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

புரட்சிக்காரன் ..! 033

27 நவம்பர் 2022 585 பார்வைகள்
புரட்சிக்காரன் ..! 033

புரட்சிக்காரன்..

எட்டயபுரத்தில்
பிறந்த   தமிழ்க்
கவிஞன்//

செந்தமிழைப்
புகழ்ந்த
மறத்   தமிழன்//

பொட்டு  வைத்த
புரட்சிக்  காரன்//

பாரத  நாட்டுக்கு
சொந்தக் காரன்//

அவன்  எழுதிய
தேசியப்  பாட்டு//

பரங்கியர்  ஆட்சிக்கு
வைத்தது   வேட்டு//

புரட்சிஎனும்
சொல்லை
முதலில்
சொன்னவன்//

கண்ணனை
காதலனாய்
தோழனாய்ப்
பார்த்தவன்//

மதம்கொண்ட
வேழத்தால்
மண்ணிலே
வீழ்ந்தவன்//

மறைந்தாலும்
மக்கள்
மனதிலே
நிறைந்தவன்//

ப. குமரகுரு
நாகப்பட்டினம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE