செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காத்திருக்கிறேன் ஏக்கம் தந்தாய்..! 009

28 ஜனவரி 2023 1,213 பார்வைகள்
காத்திருக்கிறேன் ஏக்கம் தந்தாய்..! 009

காத்திருந்தேன் ஏக்கம் தந்தாய்!

கண்மணியே உன் நினைவால் நித்தமும்//
என் நாட்கள் நகர்கிறது நீ 
இல்லாத நாட்கள் வெற்றுத்தாளாகி போனது//
உன்னைக் கண்ட என் கண்கள்//
உறங்க மறுக்கிறது நீ பேசிய //
வார்த்தைகள் செவிகளில் ஒலிக்கிறது இசையாக//
என்னவளே எங்கிருக்கிறாய் எப்போது வருவாய்//
எனக்காகக் படைக்கப்பட்டவள் நீ தானே//
உன் பிரிவால் பித்தன் ஆனேன் //
காலங்கள் கடந்தாலும் காதலி உனக்காக //
கார்மேகக் கூட்டங்களுக்காக ஏங்கும் மயில் போலக் காத்திருந்தேன் ஏக்கம் தருகிறாய்//


இர.உஷாநந்தினி சதீஷ்குமார்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE