புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பாரதியின் இலக்கே... நம் இலக்கு...! 050

30 நவம்பர் 2022 624 பார்வைகள்
பாரதியின் இலக்கே... நம் இலக்கு...! 050

பாரதியின் இலக்கே நம் இலக்கு...

அச்சத்தை தூக்கி எறி வாழ்வினில்//

ஆதரவளிக்கும் எண்ணத்தோடு பயணத்திடு//

இனிமையான வார்த்தைகளோ தெளிவாய் அமைந்திட//

ஈடில்லா உலகில் அனைவரும் ஒன்றே//

உண்மை காலங்கள் கடந்தும் நிற்கும் வாக்கினிலே//

ஊக்கம் தரும் முத்துக்களை அள்ளிக் கொடுத்திட//

ஐயத்தை வாழ்வில் மறந்திட //

ஒன்றே குலமாய் மனிதன் உணர்விலே கலந்திட//

ஓங்கும் குரலாய் நிலைத்திட//

மனதில் உறுதி //
ஓடும் குருதியிலே//

 வேண்டாமே விரக்தி// 

வெற்றியை அடைய வேண்டுமே சக்தி// 

அதற்கு வேண்டுமே பாரதி மீது பக்தி//

ஓயாமல் உழைத்திடு//

அதிலே பிழைத்திடு//

என்றும் நிலைத்திடு//

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் பணிவோடு பயணித்திடு //

பாரத இயற்றி வைத்த தீ உனக்குள்ளே எரியட்டும்//

உன் கால்கள் வெற்றி நடை போடட்டும்//

பாரதியின் கவிப்புலமை
அதுவே நம் வலிமை//

பாரதியின் இலக்கு நம் வாழ்வின் இலக்கு//

அதை நீ உணர்ந்து கலக்கு வாழ்வினில்//

ஜொ.சி.மோனிஷா கோவை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE