புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

ஏற்றமிகு எட்டயபுரத்து கவிஞன் பாரதி...!

11 டிசம்பர் 2022 758 பார்வைகள்
ஏற்றமிகு எட்டயபுரத்து கவிஞன் பாரதி...!

எட்டயபுரத்து ஏற்றமிகு கவிஞர்
பாரதிக்கு பிறந்நநாள்!

ஏடுகொண்டு! எழுத்தாணிகொண்டு!

பாரதத்திற்கு எழுச்சியூட்டிய பாமகன்!

வீறு கொண்டு! விவேகமுடன் !
வீர சிறுவர் முதல் இளைஞர் வரை! விடுதலை வேட்கைத்தீபரவி விட்டவன்!

அன்னியருக்கு தலை வணங்க மறுத்த முண்டாசு கவிஞன்!

காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி என !சாதியை வேறருக்க !கவிதை படைத்தவன்!

செப்புமொழி பதினெட்டிலும் தமிழை உயிராய் நேசித்தவன்!

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒப்பற்ற கவிஞன்! பாரதியின் பிறந்தநாள்!

வணங்கி வாழ்த்தி துதிப்போம்!

-கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE