புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

தமிழர் திருநாள் - தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

14 டிசம்பர் 2022 1,129 பார்வைகள்
தமிழர் திருநாள் - தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

மகிழ்ச்சி Fm நடந்தும் ஜனவரி 15, பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளை  முன்னிட்டு கட்டுரைப் போட்டி  "தமிழர்களை கொண்டாடுவோம்..." இந்த மாதிரி தமிழர்களின் பெருமைகளைப்  போற்றும் விதமாக நீங்களே ஒரு தலைப்பிட்டு  கட்டுரைகளை எழுத்துப் பிழை மற்றும் இலக்கண பிழை  இல்லாமல்  Type செய்து 8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள்.சிறந்த  கட்டுரைகளுக்கு  "தமிழ் கதிர் விருது "
விருதும்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த கட்டுரைகள் மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒருவர் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்,

உங்கள் கட்டுரைகள் புதிதாக இருக்க வேண்டும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக இருக்க கூடாது.

உங்கள் கட்டுரைகளை ஜனவரி 9ஆம் தேதி  இரவு 9க்குள் அனுப்பிவையுங்கள்.
உங்கள் கட்டுரை படைப்பு விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துக்கள்...

தமிழ் கதிர் விருது வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளவும். 

தமிழ் கதிர் விருதுக்குழு இணைப்பு லிங்க்


மேலும் விபரங்களுக்கு - 8838078388 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்..!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE