புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பாரதியார்...! 073

07 டிசம்பர் 2022 1,251 பார்வைகள்
பாரதியார்...! 073

பாரதியார்

தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை!

முண்டாசு மூத்தப் பிள்ளை!

முறுக்குமீசை  முத்துப்பிள்ளை!

 எட்டயபுரத்து எழுத்துக்கவி !

 இந்தியாவின் புரட்சிக்கவி!
சிந்து பாடிய சுந்தரக்கவி!

பள்ளு பாடிய பாரதக் கவி!

அறம் அறிந்த அறிஞர்!

 மறம் தெரிந்த மறவர்!

 தனிமனித உரிமையை  உரைத்த  வீரகவி !

பெண்ணுரிமை பாடிய புரட்சிக்கவி!
 சுதந்திர தாகத்தை சுட்டிக்காட்டிய சுந்தரக்கவி!
தேசம் போற்றும் தேசியக்கவி!.

 *வீழ்வேன் என்று நினைத்தாயோ* என்றீர்....

வீழாமல் காப்போம் 
நின்
வரிகளை...! வழிகளை...!
என்றும் என்றென்றும்....!

கரம் தூக்கி 
சிரம் தொட்டு 
தினம் 
வாசிப்போம்... 
சுவாசிப்போம்...
நின்
கவியை....

 *என்றும் அணையா தீ*
 *எங்கள் மகாகவி பாரதி(தீ)*...

-  ஹேமலதா லட்சுமிபதி,       12.ரெட்டிப்பேட்டை.
 காஞ்சிபுரம்.631501

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE