வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கதைகள், கதைகள், நிகழ்வுகள்

அப்துல் காலம் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் விரைவில் அறிவிப்பு.

13 அக்டோபர் 2022 885 பார்வைகள்
அப்துல் காலம்  விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் விரைவில் அறிவிப்பு.

அப்துல் காலம் விருது விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் விரைவில் அறிவிப்பு.

மகிழ்ச்சி Fm  ன் அப்துல் காலம் விருதுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்டபவர்கள்   விண்ணப்பித்தனர்.
விண்ணப்பங்களை நடுவர் குழு தேர்வு செய்து, விருதுக்கான அறிவிப்புகளை
மகிழ்ச்சி fm சார்பாக "அப்துல் காலம் விருது",  அக்டோபர் 15, அப்துல் காலம் அவர்களின் பிறந்த  தினத்தை முன்னிட்டு இணைய வழியில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை மகிழ்ச்சி Fm  குழுமத்தின் நடுவர் குழுவும் , மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.
 இதில் மருத்துவர்கள்,ஆசிரியர்கள்,சமூக சேவகர்கள்,கவிஞர்கள், மற்றும் கலைத்துறையினைர்கள் போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை  கௌரவபடுத்தப் படுத்தும் விதமாக  "அப்துல் காலம் விருது" அளிக்கப்படுகிறது இதில் தேர்வு பெற்றவர்களுக்கு  மின்சான்றிதழ்    வழங்கப்படும், நமது  "அப்துல் காலம் விருது " வாட்ஸ் ஆப் குழுவில்  பகிரப்படும்.

விருதுக்கு தேர்வான தேர்வானவர்களின்  பட்டியல் அப்துல் காலம் விருதுக்கு அக்டோபர்   15ஆம் தேதி, காலை 9 மணி க்கு நமது மகிழ்ச்சி FM இணைய தளத்தில் ( www.magizhchifm.com  ) வெளியிடப்படும். விருது பெரும்  அனைவரும் இன்னும் பல சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சி Fm, நிர்வாக குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

அப்துல் காலம் விருது பெரும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு-  8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE