வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பன்முகத் திறன்னுள்ள அண்ணா... 046

11 செப்டம்பர் 2022 597 பார்வைகள்
பன்முகத் திறன்னுள்ள அண்ணா... 046

பன்முகத் திறனுள்ள     அறிஞர்அண்ணா

கடமையை உணர்ந்தவர். அரசியலில் அங்கம் வகித்தவர்.
சரித்திரம் படைத்த சிறந்த பேச்சாளர்.
ஞானம் படைத்தவர். 
கட்டுப்பாடு      உள்ளவர்.
கண்ணியம் தவறாதவர்.
தனித்துவமானவர் .
அந்நியரை விரட்டியவர்.
பட்டம் பெற்றவர்.
மரியாதை    தெரிந்தவர்.
மெய்பொருள் கண்டவர் .
உரிமைக்கு குரல் கொடுத்தவர் .
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் .
வன்மையை எதிர்ப்பவர் .
தமிழின் புகழை பரப்பியவர்.
பள்ளியை உருவாக்கியவர்.
தமிழ்நாட்டு  பற்றுடையவர்.
பன்முகத்திறன் உடையவர்
அவரே நமது அறிஞர் அண்ணா.


- ஆ.வனிதா எம்.ஏ., பி.எட். ,
ஆங்கிலஆசிரியை,
திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
திருப்பூர்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE